திருப்பூர் ஆட்சியரகத்தில்

img

சுற்றுச்சூழல் மாசுபாடு, அலைக்கழிப்பு பிரச்சனைகள் திருப்பூர் ஆட்சியரகத்தில் மக்கள் மனு அளிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகள் அருகே தொழிற் சாலைகளால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளைக் களையவும், அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் பல்வேறு பகு திகளைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் மனு அளித்தனர்.

img

உள்ளாட்சி ஊழியர்கள் ஊதியக் கோரிக்கைகளுக்காக திருப்பூர் ஆட்சியரகத்தில் 800க்கும் மேற்பட்டோர் முற்றுகை

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளிலும், மாந கரம் உள்ளிட்ட நகர உள்ளாட் சிகளிலும் வேலை செய்யக் கூடிய துப்புரவு, குடிநீர் ஊழியர் கள் தங்களது சம்பளக் கோரிக் கைகளுக்காக சிஐடியு தலைமை யில் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தை திங்களன்று முற்று கையிட்டனர்.

img

திருப்பூர் ஆட்சியரகத்தில் வளர்ச்சிப்பணி ஆய்வுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காததற்கு கண்டனம்

திருப்பூர் மாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைக்கா ததற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.